visitors

Friday, November 11, 2011

நீங்கள் எல்லாம் வீரர்கள்தான்
ஒப்புகொள்கிறேன்..
வெட்டும் முன்பு ஒருமுறை
அதன் கண்களை  பாருங்கள்...    
நீங்கள் எல்லாம் வீரர்கள்தான்  
ஒப்புகொள்கிறேன்..   - siva

No comments:

Post a Comment