visitors

Friday, November 11, 2011

நண்பர்  ஒருவருடன்  பேசிக்கொண்டிருந்தேன் , அவர் சொன்னார் இப்பொழுதெல்லாம் கோவிலுக்கு செல்பவர்கள் அதிகமாயிட்டாங்க, அவங்க சாமி கும்பிடுரன்களோ இல்லியா, ஆனா கோயிலுக்கு தவறாம போறாங்க என்றார், நான் சொன்னேன், சார் ஹச்பிடலும் கோவிலும் ஒண்ணுதான், உடம்புல பிரச்சினன ஹோச்பிடல் போலாம், அதே மனசுல பிரச்சினன கோவிலுக்கு போலாம், அக கோவிலும் ஹச்பிடலும் ஒன்னுதன்னேன். அதும் இப்பல்லாம் உடல் நோய்களை விட மனநோயகல்தான் அதிகமாம் (உங்கள் பகிர்வுகளை எதிர்பார்கிறேன் )

2 comments:

  1. உண்மைதான், குற்ற உணர்ச்சி மனிதனை பயம்கொல்ல செய்கிறது .
    ( லாபத்தையும் பாவத்தையும் சேர்த்த பின்புதான்..! ). உண்மையில்
    பக்தி உள்ளவர்கள் எந்த காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    ஆனால் அதிகம் என்பதை எப்படி எடுத்துகொள்வது என்பதில் சிறு
    சந்தேகம் நூறு பேரில் 10 பேர் என்பது 1000 பேரில் ௬௦ பேர் என்பதை
    விட குறைவுதானே (மக்கள் தொகை ).

    ReplyDelete