visitors

Friday, November 11, 2011

பசி

பசியில் சாபிடும்வரை
ஒன்னும் தெரியல,
பசி கொஞ்சம் கொஞ்சமாக
குறைய குறைய தெரிந்தன
சாப்பாட்டில் உள்ள குறைகள்..

No comments:

Post a Comment